அப்பா வயது நடிகருடன் ஜோடி போடும் நடிகை.... பணத்துக்காக இப்படியா..? புலம்பும் ரசிகர்கள்!

1 month ago 178
செய்திக்கு கிரிக்கெட் செய்திக்கு செயலிக்கு

தெலுங்கு சினிமாவில் முன்னணி மற்றும் லிஜெண்டரி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. தற்போது 60 வயதான பாலகிருஷ்ணா பிரபல இயக்குநர் போயாபட்டியின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

பெரும் பட்ஜெட்டோடு ஆரம்பிக்கப் போகும் இப்படத்தில் நடிக்க இரு கதாநாயகிகள் தேவைப்பட்ட நிலையில் முதலில் அஞ்சலி, ஸ்ரேயா பேசப்பட்ட நிலையில் அதிக சம்பளம் கேட்கிறார் என்று கேத்ரினா திரேசாவையும் க ழட்டி விட்டனர்.

மேலும் இதையடுத்து நடிகை அமலாபாலை பரிந்துரைத்துள்ளனர். இப்படத்திற்காக அமலாபால் கோடிக்கணக்கில் சம்பளம் பேசியுள்ளதாக சமீபத்தில் தெலுங்கு மீடியாக்களில் செய்து வெளியாகியுள்ளது.

ஆனால் கதைக்கு அமலா பால் செட்டாகாது என்று அவரை தூ க்கி எரிந்து அதன் பின் இளம் நடிகையை கமிட்டாகியுள்ளனர். 60 வயதான பாலைய்யாவிற்கு இளம் நடிகை என்றால் குறைந்தது 25 வயதானவராக இருக்கும்.

குறைந்த நடிகைகள் வயதான நடிகர்களுடன் நடிக்க தயங்கும் இந்த காலத்தில் யார் அந்த அதிர்ஷடகார நடிகை என்று தெலுங்கு ரசிகர்களிடையே கேள்விக்குறியாக இருக்கிறது.


மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்