குருதி ஆட்டம் படத்தின் முதல் நாள் வசூல் | Kuruthi Aattam Box Office Report

1 month ago 99
செய்திக்கு கிரிக்கெட் செய்திக்கு செயலிக்கு

தமிழ் சினிமாவில் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து புதுப்புது படங்கள் ரிலீஸ் ஆகிக் கொண்டே வருகிறது. இதுவரை ரஜினி படத்தை தாண்டி மற்ற எல்லா பெரிய நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆகிவிட்டது.

2022 முதல் பாதி அமோகமாக இருந்துள்ளது, அடுத்து வரும் மாதங்கள் தமிழ் சினிமாவிற்கு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

நேற்று அதர்வா முரளி-பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் குருதி ஆட்டம் திரைப்படம் வெளியாகி இருந்தது.

முதல் நாள் முடிவில் படம் ரூ. 80 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.


மேலும் செய்திகளைப் படிக்க
பேஸ்புக்கில் செய்திகளை உடனுக்குடன் படிக்க