கொழுகொழுன்னு இருந்த பிரியாமணியா இது? எலும்பும் தோலுமாக மாறிய போடோஸ்!

1 month ago 458
செய்திக்கு கிரிக்கெட் செய்திக்கு செயலிக்கு

2004-ல் கண்களால் கைது செய் என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. ஆனால் இவரை தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தியது பருத்திவீரன் படம் தான்.

இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான நேஷனல் பிலிம் அவார்டு விருதை தட்டிச் சென்றார். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் பிரியாமணிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.


கைவசம் கிட்டத்தட்ட 8 படங்கள் வைத்துள்ளாராம் பிரியாமணி. ஆனால் தமிழில் Quotation Gang என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது வெளிவந்த தி பேமிலி மேன் 2 என்ற வெப் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது மட்டுமில்லாமல் மற்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் பிரியாமணியின் கணவரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்