சினிமாவை பொறுத்த வரை தன் அங்கங்களை கொண்டு ரசிகர்கள் இடையே கவர்ச்சி கன்னியாய் வலம் வந்த கதாநாயகிகள் ஏராளம்.
இதானால், பாலிவுட்டில் தன் அங்கங்களை இன்சூரன்ஸ் செய்த நடிகர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்பட்ட நடிகைகளை பார்க்கலாம்.
மீனா-கண்
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் 90 கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த முன்னணி கதாநாயகி தான் மீனா. இவர் கண் அழகாலும், கொஞ்சி பேசும் பேச்சாலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்.
ரம்பா-தொடை:
இவர் அழகாக இருந்தாலும் இவரின் தொடை மீது தான் சிலருக்கு ஈர்ப்பு அதிகம். அந்த அளவிற்கு தன் அங்கங்களை கொண்டு ஆடிய நடனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் தன் தொடைக்கு இன்சூரன்ஸ் செய்ததாக கூறப்படுகிறது.
சிம்ரன்-இடை:
சிம்ரன் தன் இடையை காட்டி ரசிகர்களை சொக்க வைத்தார் என்றே கூறலாம். அவ்வாறு இவர் தன் நடனத்தின் மூலம் கனவு கன்னியாய் வலம் வந்தவர்.
ஹன்சிகா-கன்னம்
ஹன்சிகாவின் சிறப்பு அம்சங்களாக பார்க்கையில், இவரின் கொழு கொழு கன்னத்திற்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அவ்வாறு ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர்.
ஸ்ரீதேவி-கண்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் தமிழ் சினிமாவில் ஜாம்பவான்கள் ஆன கமல், ரஜினி உடன் பல படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. அந்த காலகட்டத்தில் இவரின் கண்ணசைவில் சொக்கி விழுந்தவர்கள் ஏராளம்.
தமன்னா-மில்க் பியூட்டி
ஹீரோயின்கள் பொதுவாக அழகாக இருப்பார்கள் ஆனால் தமன்னாவின் பால் போன்ற நிறம் இவருக்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்தது. தன் நிறத்தின் மூலம் எளிமையான நடிப்பினை வெளிக்காட்டி ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார்.