நடிகர் சத்யராஜின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா

1 month ago 303
செய்திக்கு கிரிக்கெட் செய்திக்கு செயலிக்கு

திரையுலகில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது நடிப்பினால் மக்களை அசரவைப்பவர் நடிகர் சத்யராஜ்.

வில்லனாக தனது பயணத்தை துவங்கிய இவர், காலப்போக்கில் முன்னணி ஹீரோவாகவும் உயர்ந்தார்.

நடிகர் சத்யராஜின் சிறு வயது புகைப்படம் | Actor Sathyaraj Childhood Picture

ரிக்சா மாமா, மாமன் மகள், நடிகன், ஜல்லிக்கட்டு, வால்டர் வெற்றிவேல் என தொடர்ந்து பல திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து ஓடியுள்ளது. ஹீரோ, வில்லனாக மட்டுமல்லாமல் துணை கதாபாத்திரங்களில் தனித்து நிற்கக்கூடியவர் சத்யராஜ்.

ஆம், மாபெரும் வெற்றியடைந்த பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா எனும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துவிட்டார்.

மேலும், தற்போது சத்யராஜ் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சத்யராஜின் சிறு வயது புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது.


மேலும் செய்திகளைப் படிக்க
பேஸ்புக்கில் செய்திகளை உடனுக்குடன் படிக்க