நடிகர் வடிவேலுவின் மகளை பார்த்துள்ளீர்களா

1 month ago 1133
செய்திக்கு கிரிக்கெட் செய்திக்கு செயலிக்கு

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. இவர் நடிப்பில் தற்போது நாய் சேகர் returns மற்றும் மாமன்னன் ஆகிய இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் நாய் சேகர் returns படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் வடிவேலு.

பல ஆண்டுகள் கழித்து வடிவேலுவின் நடிப்பில் உருவாகி வரும் இந்த இரு படங்களையும் திரையில் காண வடிவேலுவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

நடிகர் வடிவேலுவுக்கு சுப்பிரமணி, கார்த்திகா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் வடிவேலுவின் ஒரே மகள் தான் கார்த்திகா. இவருடைய திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது.


மேலும் செய்திகளைப் படிக்க
பேஸ்புக்கில் செய்திகளை உடனுக்குடன் படிக்க