நவரச நாயகன் கார்த்திக்கின் இரு மனைவிகளை பார்த்துள்ளீர்களா | Actor Karthick With His Two Wives Ragini And Rathi

1 month ago 464
செய்திக்கு கிரிக்கெட் செய்திக்கு செயலிக்கு

பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்.

இப்படத்திற்கு பின் நினைவெல்லாம் நித்யா, மௌன ராகம், ஆகாய கங்கை, நல்ல தம்பி, உள்ளதை அள்ளித்தா என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார்.

சில ஆண்டுகள் சினிமாவில் பெரிதும் படங்கள் நடிக்காமல் இருந்த கார்த்திக், தனுஷ் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த அனேகன் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தார்.

மேலும், தற்போது பிரஷாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

கார்த்திக்கின் இரு மனைவிகள்

இந்நிலையில், நடிகர் கார்த்தி கடந்த 1988ஆம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். கார்த்திக் - ராகினி இருவரும் இணைந்து படத்தில் நடித்துள்ளார்கள். இதன்பின் 1992ஆம் ஆண்டு ராகினியின் தங்கை ரதியை திருமணம் செய்துகொண்டார்.மேலும் செய்திகளைப் படிக்க
பேஸ்புக்கில் செய்திகளை உடனுக்குடன் படிக்க