நடிகர் எம்ஜிஆர் இலங்கையில் வாழ்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?-

3 months ago 302
செய்திக்கு கிரிக்கெட் செய்திக்கு செயலிக்கு

தமிழகத்தில் இந்த பெயருக்கு அறிமுகமே தேவையில்லை. அந்த அளவிற்கு இந்த பெயரும், பெயருக்கு சொந்தக்காரரும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர்கள்.

இவரது சாதனைகளை சொல்ல விக்கிபீடியா ஒரு பக்கம் போதாது, அந்த அளவிற்கு சினிமாவிலும், அரசியலிலும் தனது முழு ஈடுபாடு கொடுத்து மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறார்.

இப்போதும் இவர் இருந்திருக்கலாம் என ஆசைப்படுபவர்கள் நிறைய உள்ளனர்.

நடிகர் எம்ஜிஆர் அவர்கள் இலங்கையில் கண்டி என்ற இடத்தில் வாழ்ந்திருக்கிறார். அங்கு அவர் வசித்த வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த வீடு கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே அந்த காலத்தில் எப்படி இருந்ததோ இப்போதும் இருக்கிறது.


மேலும் செய்திகளைப் படிக்க
பேஸ்புக்கில் செய்திகளை உடனுக்குடன் படிக்க