எம்.ஜி.ஆருடன் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா..

2 years ago 128

பிரபல முன்னணி நட்சத்திரம் ஒருவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த நட்சத்திரம் தனது குடும்பத்துடன் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்தபோது தான் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

எம்.ஜி.ஆருடன் சிறு வயதில் புகைப்படம் எடுத்துக்கொண்ட அந்த முன்னணி நட்சத்திரம் வேறு யாருமில்லை, பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தான்.

நடிகரும், இயக்குனருமான வெங்கட் பிரபு தனது சிறு வயதில் குடும்பத்துடன் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.