அஜித் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா..!

4 years ago 268

சமீப காலமாக இணையத்தில் பல பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

நேருக்கு நேர் படத்தில் அஜித் தனது அக்காவின் குழந்தையை தூக்கி வைத்திருப்பது போல் ஒரு காட்சி இருக்கும்.


இந்த காட்சியில் நடித்துள்ளவர் தான் கில்லி படத்தில் விஜய்யுக்கு தங்கையாக நடித்திருந்த நடிகை நான்சி ஜெனிபர்.