அந்த நடிகையோட நடிக்க முடியாது.. விஜய் சேதுபதி எடுத்த திடீர் முடிவு... இதுதான் காரணம்!

3 years ago 468

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஹீரோவாகவும் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவருக்கு ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தெலுங்குவில் உப்பெனா படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளது. 

இதனை அறிந்த விஜய் சேதுபதி தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடிக்க முடியாது என கூறியுள்ளார். வேறு ஒரு நடிகையை பார்க்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

இதனால் கீர்த்தி ஷெட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் விஜய் சேதுபதியின் இந்த முடிவு திரையுலகில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.