அப்படி நடிக்கவே மாட்டேன்... கண்டீஷன் போடும் ஜோதிகா!

3 years ago 283

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் 36 வயதினிலே படத்தில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து பல படங்களில் பெண்களை சம்பந்தப்பட்ட கதைகளில் நடித்தும் தேர்வு செய்தும் வருகிறார்.

தற்போது மாற்றுதிறனாளி கதாபாத்திரத்தில் நடிக்கவே மாட்டேன் என்று கண்டீஷன் போட்டுள்ளாராம். 

அதற்கு காரணம் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘மொழி’ படத்தில் ஜோதிகா மாற்றுத்திறனாளியாக நடித்தது தான், ஜோதிகா செய்த மிகப்பெரிய தவறு என்று அவருடைய நெருங்கிய தோழி ஒருவர் தற்போது உண்மையை உடைத்து கூறியுள்ளாராம்.

ஆகையால் ஜோதிகா, தன்னை அணுகும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் ‘இனிமேல் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன்’ என்று கறாராக கூறி வருகிறாராம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...