அம்மா, மகள், மனைவியுடன் திருமணத்திற்கு கலந்துகொண்ட அஜித்... இதுவரை பார்த்திராத புகைப்படம்

4 years ago 483

அஜித் தமிழ் சினிமாவில் தனி பாதையில் பயணம் செய்பவர். அவரது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதாவது அஜித் தனது அம்மா, மனைவி, மகளுடன் ஒரு திருமணத்திற்கு சென்ற அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.