இந்த குட்டி பொண்ணு யாரு தெரியுமா... அட இவங்களா?

4 years ago 411

கோலிவுட் சினிமாவுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்துள்ளார்.

இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் லைவ் டெலிகாஸ்ட் எனும் வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். நடிகை காஜல் அகர்வாலின் பல புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாவதுண்டு.

அந்த வகையில் நடிகை காஜல் அகர்வாலின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.ஆம் தற்போது வெளியாகியுள்ள இப்புகைப்படம், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.