உடல் எடையை பாதியாக குறைத்த தல.. வெளியான புகைப்படம்

3 years ago 239

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அஜித் தன் அடுத்தப்படத்தையும் வினோத்திற்கு தான் கொடுத்துள்ளார், அதன் வேலைகளில் தற்போது பிஸியாகவுள்ளார்.

அஜித் சமீபத்தில் வெளியே சென்ற போது ரசிகருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

 

அதில் அஜித் உடல் எடை குறைத்து ஆளே செம்ம ஸ்லீம் ஆகியுள்ளது போல் தெரிகிறது.