உடல் மெலிந்து குச்சியாக மாறிய அஜித்தின் மச்சினிச்சி... வைரலாகும் புகைப்படம்.!!

3 years ago 151

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. 

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாக யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தல அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

இவர் உடல் எடை குறைத்து குச்சியாக மாறிப் போய்விட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகி உள்ளது.