ஒருவேளை சாப்பாட்டுக்குகூட ரோஜா சீரியல் நாயகி இவ்வளவு கஷ்டப்பட்டாரா?

3 years ago 378

சன்டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியலும் ரொம்பப் பிரபலம். இந்தத் தொடரில் கதாநாயகியாக பிரியங்கா நடித்துவருகிறார். ரோஜா, பாத்திரத்தில் வரும் பிரியங்கா இந்த சீரியலால் செம ரீச் ஆகியுள்ளார்.

பிரியங்காவின் சொந்த ஊர் ஆந்திராவின் விசாகப்பட்டிணம். இவரது வளரிளம் பருவத்தில் இவரது அப்பாவுக்கு விபத்து ஏற்பட்டிருக்கிறது. 

அப்போது இவர்கள் கையில் பணமே இல்லையாம். இவர்கள் வீட்டில் உள்ள சின்னஞ் சிறிய அறையில் 5 பேர் வசித்துள்ளனர்.

இந்த நேரத்தில் மூன்றுவேளை உணவு கிடைக்காமல் ஒருநேரம் மட்டுமே சாப்பிட்ட நாள்களும் உண்டுமாம். ஒருகட்டத்தில் பள்ளியில் பீஸ் கட்டமுடியாமல் படிப்பையும் பாதியில் நிறுத்தினேன். என அண்மையில் பேட்டி ஒன்றில் கலங்கிய கண்களோடு சொல்லியிருக்கிறார் பிரியங்கா.




NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...