குட்டை உடை அணிந்து பால்கனியில் கவர்ச்சி தரிசனம் கொடுத்த மாளவிகா!

3 years ago 330

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.

கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி அன்று வெளியானது. 


படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் மாளவிகா மோகனன் மனதை அள்ளி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்திருக்கும் மாளவிகா மோகனன், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அள்ளிக்குவிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமான விஷயம்.


ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால் விடும் விதமாக படுகவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் நடந்தி ரசிகர்களை பதறவைத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது குட்டை டவுசர் அணிந்த படி  பால்கனியில் நின்று விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். 


ஜில்லுனு வீசும் காற்றில் ஸ்டைலிஷ் தலைமுடி பறக்க கிக்கேற்றும் படியாக பார்த்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் மாலு.  மாளாவிகா மோகனின் இந்த போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.