தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து போஸ்ட் போட்டு வரும் சுரேகா வாணியை மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சிக்கு பிறகு ஏகப்பட்ட ரசிகர்கள் ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.
நீச்சல் குளத்தில் குளிக்கப் போகிறேன் என டவல் கட்டிக் கொண்டு சுரேகா கொடுத்த போஸை பார்த்த ரசிகர்கள் பிகினியில் போட்டோ போடுங்க என கோரிக்கை வைத்தனர்.
மொட்டை மாடி நீச்சல் குளத்தில் கருப்பு பிகினியில் படு கவர்ச்சியாக நீச்சல் அடிக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் சுரேகா வாணி.
சுரேகா வாணியின் போட்டோவுக்கு கீழே ஏகப்பட்ட ஹாட் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.
கிட்டத்தட்ட 43 வயதாகும் சீனியர் நடிகை சுரேகா வாணியின் நீச்சல் குள புகைப்படங்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்த வயதிலும் இவர் இந்த அளவுக்கு ஹாட்டா இருக்காரே என்றும் வர்ணித்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
மேலும், வித விதமாக போட்டோக்களை போடவும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.