கோல்டு கலர் பிராக்கில் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்

4 years ago 297

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மூன்றாவது ரான்னரப்பாக வந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.


நடிப்பில் மட்டுமல்லாமல் அறிவிலும் மிகச் சிறந்தவராக விளங்கி வரும் ரம்யா பாண்டியனுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரும் ரசிகர் கூட்டம் உருவானது பின் பிக்பாஸில் கலந்துகொண்டு உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளார்.

படங்களில் ஹீரோயினியாக ஒப்பந்தமாகி வரும் ரம்யா பாண்டியன் இப்பொழுது தங்கச்சிலை போல ஜொலிக்கும் காஸ்ட்யூமில் அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறு செய்து வருகிறார்.