சிம்பு போல உடல் எடைக் கூடிக் குண்டான விஷால்... வைரலாகும் புகைப்படம்

3 years ago 364

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகள் கொண்ட இவர் தற்போது துப்பரிவாளன் 2 படத்தையும் இயக்கி வருகிறார். ‌‌

இவரது நடிப்பில் இறுதியாக எனிமி என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக வாகை சூட வா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. 

மேலும் அடுத்ததாக AAA பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

கங்குலி-விராட்கோலி மோதல் விவகாரம் : கபில்தேவ் அறிவுரை..

இதற்காக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுடன் விஷால் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் விஷால் உடல் எடை கூடி குண்டாகி உள்ளார் என்பது தெரிகிறது.

 இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் பார்க்க AAA சிம்பு போல இருப்பதாக கூறி வருகின்றனர்.