கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் படையப்பா. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக இடம் பிடித்தவர் ரஜினிகாந்த்.
அவரது திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் படையப்பா.
இதில் ரம்யாகிருஷ்ணன், சௌந்தர்யா,அப்பாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள் .பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து க்ஷ நீலாம்பரி என்ற கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு தங்கையாக நடிக்க நடிகை ஷாலினிக்கு வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் சில பல காரணங்களால் நடிக்கவில்லையாம்.