நடிகருடன் பெட்ரூம் காட்சியில் நடிகை அமலாபால்! ஷாக்காகும் ரசிகர்கள்..

4 years ago 261

விஜய்யின் தலைவா, விக்ரமின் தெய்வத்திருமகள், தனுஷின் வேலையில்லா பட்டதாரி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் அமலாபால்.

ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

லாக்டவுன் நேரத்தில் படங்கள் சரியாக அமையவில்லை என்று வெப் சீரிஸ் பக்கம் சென்றுள்ளார். அப்படி நடித்த சில படங்களிலேயே எல்லைமீறிய அதுவும் படுக்கையறை காட்சிகளில் ஆங்கிலப்படத்திற்கு இணையாக நடித்திருக்கிறார்.

சன்னிலியோனையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகளில் பின்னி பெடலெடுத்துள்ளார் அம்மணி. 

PittaKadhalu என்ற ரீமேக் வெப் சீரிஸில் தான் இத்தனை அட்டூழியங்களும் நடந்துள்ளன. பிப்ரவரி 19ல் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.