நடிகர் அரவிந்த் சாமியின் மகன் மற்றும் மகளை பார்த்து இருக்கீங்களா? பலரும் பார்த்திராத போட்டோ

3 years ago 313

நடிகர் அரவிந்த் சாமியின் மகன் மற்றும் மகளை பார்த்து இருக்கீங்களா? பலரும் பார்த்திராத போட்டோ

 

90களில் வரிசையாக பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அரவிந்த் சாமி. பின் திடீரென காணாமல் போன அரவிந்த் சாமி கடல், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார்.

 

மேலும் தற்போது வரிசையாக பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி செம பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவரின் மனைவி, மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட பேமிலி போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.