நடிகர் கார்த்தி மனைவியின் லேட்டஸ்ட் க்ளிக்... வைரல் போட்டோ!

3 years ago 261

நடிகர் கார்த்தி சாதாரணமாக காதல், நடனம், காமெடி படங்கள் என கொடுக்காமல் தனது கதை தேர்வில் வித்தியாசம் காட்டி மக்களுக்கும் ஒருபுதுவித அனுபவத்தை கொடுத்து வருகிறார்.

பருத்திவீரனில் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், தீரன், கைதி என சூப்பர் டூப்பர் ஹிட படங்களை கொடுத்துள்ளார். தற்போது விருமன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

 படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது.

தற்போது கார்த்தி மற்றும் அவரது மனைவியின் ரஞ்சனியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.