நடிகர் பாண்டிராஜனின் மனைவி மகன்களை பாத்திருக்கிறீர்களா..? யாரும் பாத்திராத புகைப்படம் இதோ..?

4 years ago 290

தமிழ் சினிமாவில் 80களில் நடித்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனராகவும் தனது பயணத்தை தொடர்ந்தார்.இவர் தனது முதல் படமான அந்த எழு நாட்கள் என்னும் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இவர் தமிழ் மக்களிடையே பிரபலமானவர்.

இவர் 1985யில் வெளியான கன்னி ராசி என்னும் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.

இவர் 1985யில் வெளியான ஆண் பாவம் மூலம் நடிகர் பண்டியரஜனாக அறிமுகமாகி பின்பு இவர் பல தமிழ் சினிமா படங்களில் நடித்துள்ளார்.

வாசுகி என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு 3 மகன்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிவிட்டார்.

தற்போது நடிகர் பாண்டியராஜனின் மொத்த குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது.