நடிகர் விஜய்யின் கார் டிரைவர் இவர் தானாம் - வெளியான புகைப்படம்

3 years ago 694

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக இயக்குனர் செல்வராகவன், மற்றும் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் கூட கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் விஜய் இருவரும் இணைந்து படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் கூட வெளியாகியிருந்தது.

தோனி மற்றும் விஜய்யுடன் இணைந்து அவர்களுக்கு நெருக்கமான சிலர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

அதில், தளபதி விஜய்யின் கார் டிரைவரும் தோனி மற்றும் விஜய்யுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளாராம்.