நடிகர் விவேக் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்

4 years ago 284

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வந்தவுடன் தளபதி விஜய் மறைந்த நடிகர் விவேக் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்து உள்ளார்.

 இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.