நடிகை கஸ்தூரியின் மகளா இவர்?- யாருமே பார்த்திராத புகைப்படம் இதோ

4 years ago 332

நடிகை கஸ்தூரி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளிலும் கலக்கியவர். திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் பங்குபெற்றுள்ளார்.


எல்லா விஷயங்கள் குறித்தும் தைரியமாக பேசும் கஸ்தூரி தனது குடும்ப புகைப்படங்களை இதுவரை வெளியிட்டது இல்லை. தற்போது முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.