நடிகை ஜோதிகாவின் அம்மா - அப்பாவை தெரியுமா? வைரல் புகைப்படம்!

2 years ago 192

ஜோதிகா கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில், நடிகை ஜோதிகா தனது அப்பா, அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் சூர்யா - ஜோதிகாவின் திருமணத்தில் எடுக்கப்பட்டது.