நடிகை நயன்தாராவின் வருங்கால மாமியாரை பார்த்துள்ளீர்களா?

3 years ago 607

திரையுலகில் தற்போது நெருக்கமாக காதலித்து வரும் ஜோடிகளில், பிரபலமானவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும், விரைவில் திருமணம் நடக்கும் என்றும் நயன்தாராவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாயும், நயந்தாராவின் வருக்கால மாமியாருமான மீனாகுமாரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.