நெருக்கமான புகைப்படத்தை கண்டு கேவலமாக பேசிய ரசிகர்கள்.! வெகுண்டெழுந்த நடிகை

3 years ago 197

பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி ஹிட் படமான சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதன் பின்னர், ஒரு சில திரைப் படங்களில் அவர் நடித்து இருந்தார். 

பின்னர் ஃபெரோஸ் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. அப்போது தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை விஜயலட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். 

சமீபத்தில், தன்னுடைய மகனுக்கு விஜயலட்சுமி ஆசையாக முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். 

இதை கண்ட ரசிகர்கள் பலரும் மிகவும் அழகான புகைப்படமாக இது இருக்கிறது என்று தெரிவித்து இருந்தனர். இருப்பினும், வேறு சிலரோ இந்த புகைப்படத்தை கண்டு மிகவும் மோசமாக விமர்சனம் செய்தனர். 

இதுகுறித்து விஜயலட்சுமி குழந்தைகளிடம் செய்ய வேண்டியது என்று ஏதாவது பட்டியல் இருக்கிறதா? இதை பார்த்ததும் பல்பு எரிகிறதா? தைரியமிருந்தால் நேரில் வந்து பேசுங்கள். 

கேவல ஜென்மங்களே! அப்பாடக்கர் மாதிரி பதிவு வேறு போடுகிறீர்கள். இதில் விவாதிக்க என்ன இருக்கிறது?' என்று தெரிவித்துள்ளார் 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...