விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். முல்லையாக நடித்துவந்த சித்ரா மரணமடைந்ததில் இருந்து மக்கள் அதிகம் கவனிக்கிறார்கள்.
எப்போது சின்ன சின்ன சண்டைகளோடு ஓடிக் கொண்டிருந்த சீரியல் இனி பெரிய சண்டைகளை சந்திக்கப்போகிறது.
அதாவது சீரியலில் மீனா வேடத்தின் அத்தையாக ஒரு நடிகை சீரியலில் களமிறங்க இருக்கிறார். எனவே கதையில் அடுத்தடுத்து சண்டைகள் நிறைய வரும் என்கின்றனர்.