பாலாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷிவானி

4 years ago 244

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஷிவானி நேற்று (05) தனது பிறந்தநாளை பாலாவுடன் கொண்டாடி இருக்கிறார். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.