பாலிவுட் நடிகருடன் முதல் முறையாக இணையும் ராஷி கன்னா.!

4 years ago 225

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கன்னா . தற்போது  துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அடுத்ததாக ஓடிடி தளத்திற்காக வெப் தொடரில் நடிக்கவுள்ளார். ராஷி கன்னாக்கு ஜோடியாக பாலிவுட்டில் பிரபல நடிகரான ஷாகித் கபூர் நடிக்கவுள்ளார்.

இவர் ஜெர்சி பட ரீமேக்கில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அமேசான் தளத்திற்காக உருவாகவுள்ள இந்த வெப் தொடரை தி ஃபேமிலி மேன் என்ற வெப் தொடரை இயக்கிய ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளனர்.