பிக்பாஸ் அர்ச்சனா வீட்டில் விசேஷம்... என்ன தெரியுமா?

4 years ago 319

பிக்பாஸ் அர்ச்சனா  தங்கை சமீபத்தில் கர்ப்பமாக இருந்தார். அவரது பெயர் அனிதா. 

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது அவருடைய தங்கைக்கு பூச்சூடல் விழா நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்களை பகிர்ந்து அர்ச்சனாவின் மகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தற்போது அவரது தங்கைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.