மாஸ்டர் திரைப்படம் 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா...?

4 years ago 263

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் நடிப்பில் இயக்கத்தில் பொங்கல் விருந்ததாக வெளியான திரைப்படம் மாஸ்டர். 

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் அமோகமான விமர்சனத்தை பெற்று வருகின்றது. 

இந்த நிலையில் தற்போது இந்த மாஸ்டர் திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் 205 கோடி வசூலும், தமிழகத்தில் 105 கோடி வசூலும், சென்னையில் 8 கோடி வசூலும் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.