மாஸ்டர் படம் தமிழகத்தில் தற்போது எத்தனை கோடி வசூல் தெரியுமா?

4 years ago 237

பொங்கல் விருந்தாக திரையரங்குகளில்  50% இருக்கைகளுடன் வெளியான மாஸ்டர்தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. 

அதைப்போல் வெளியான தினத்திலிருந்து இன்று வரை உலகளவில் 215 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் தற்போது வெளியான 12 நாட்களில் மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. 

வெளியான தினத்திலிருந்து தற்போது வரை இந்த மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 115 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.