கொரானா லாக்டவுன் பெரும்பாலான நடிகர் நடிகைகளுக்கு படங்கள் வாய்ப்பு இல்லாததால் வெப்சீரிஸ் பக்கம் சென்று வருகிறார்கள்.
அந்தவகையில் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்து நடிகை அமலா பாலும், கமல் மகள் சுருதி ஹாசனும் அப்படியான வெப்சீரிஸ் மற்றும் படங்களில் நடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்த பாவ கதைகள் என்ற தமிழ் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. தற்போது தெலுங்கில் அதே மாதிரியான கதையம்சம் கொண்ட பிட்டா காதலு (Pitta kathalu) என்ற வெப்சீரிஸ் ஒன்றை தயாரித்துள்ளது.
அதில் அமலாபால், ஸ்ருதி ஹாசன், ஈஷா ரெபா, கொலைகாரன் படப் புகழ் ஆஷிமா நர்வால் போன்றோர் நடித்துள்ளனர். இதில் அமலாபால் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் எல்லை மீறிய கவர்ச்சி காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.