தனியார் தொலைக்காட்சியில் பிரபல விஜே மணிமேகலை.மேலும் அவர் விஜய் டிவி யில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி ஷோவ்வில் பங்கு பெற்று பிரபலமானார்.
சமீபத்தில் அவர் BMW கார் ஒன்றை வாங்கியுள்ளார்.மேலும் அவர்களிடம் இருந்து பழைய காரில் இருவரும் சமீபத்தில் ஒரு டிரிப் சென்றுள்ளார்கள்.
அப்போது லாரி ஒன்றில் மோதி லேசாக உரசி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் மணிமேகலை, ஹூசைன் இருவருக்கும் எந்தவிதமான காயமும் இல்லை என்றாலும் காருக்கு சேதமடைந்துள்ளது.
இது குறித்து மணிமேகலை கூறும் பொது,கடந்த 2017 ஆம் ஆண்டு விபத்து நடந்த பின்னர்தான் மணிமேகலைக்கு திருமணம் ஆனதாகவும் அதேபோல் 2021 ஆம் ஆண்டு விபத்து நடந்த பின்னர் அவருக்கு நல்லது ஏதாவது நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்து குறித்து விசாரித்த அனைவர்க்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.