விமலுக்கு ஜோடியாகும் 'தாராளபிரபு' நடிகை

4 years ago 231

நடிகர் விமல் 'கன்னிராசி' படத்தினை தொடர்ந்து மஞ்சள் குடை எனும் படத்தில் நடித்து வந்தார் ‌.இந்த நிலையில் தற்போது விமல் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் .

இதுவரை பெயரிடப்படாத இந்தப் படத்தினை நாயகன்,பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கிய குட்டிப் புலி சரவண சக்தி இயக்கும் படத்தில் இயக்குகிறார் ‌.

இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். இவர் ஹரிஷ் கல்யாணின் தாராளபிரபு படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.