வெளியானது வலிமை படத்திலிருந்து வைரல் புகைப்படம்..!

4 years ago 157

தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது . 

அப்டேட்டை காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு தல அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் தான் மகிழ்ச்சியை அளிக்கிறது.

வலிமை படத்திலிருந்து ஏற்கனவே தல அஜித் பைக் ரேஸ் செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அந்த வகையில் தற்போது வலிமை படத்தில் அஜித் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.