இரண்டாவது குழந்தை பெற்ற பின், உடல் எடை கூடி காணப்பட்ட நடிகை சினேகா, தற்போது தன்னுடைய வெயிட்டை குறைத்து, செம ஸ்லிம்மாக மகள் பிறந்தநாளில் ஜொலித்துள்ளார்.