இந்த வருட ஆரம்பத்தில் முதலில் தேசிய விருது விழா, அடுத்து பிலிம்பேர் விருது, தமிழக மாநில விருது என 3 பெரிய விருது நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் தேசிய விருதில் சூர்யா மற்றும் ஜோதிகா விருது பெற்றார்கள், பிலிம்பேர் விருதில் சூர்யாவிற்கு விருது கிடைத்தது. இப்போது ஜோதிகா வாங்கிய விருதின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
தற்போது ஜோதிகாவின் ரசிகர்கள் வைத்துள்ள ஒரு பக்கத்தில் அஜித்திடம் இருந்து அவர் ஒரு விருது வாங்கும் பழைய புகைப்படத்தை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.