ஒரே கட்டிலில் ராபர்ட் மற்றும் ரச்சிதா?- பிக்பாஸில் என்ன நடக்கிறது?

2 years ago 252

பிக்பாஸ் எந்த சீசன் எடுத்தாலும் அதில் காதல் ஜோடி என்று இருப்பார்கள். 

அப்படி இந்த 6வது பிக்பாஸ் சீசனில் காதல் ஜோடியாக மாறப்போவது யார் என ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கிறார்கள்.

இப்போது பிக்பாஸில் அரண்மனை டாஸ்க் நடக்கிறது, குசும்புக்கார பிக்பாஸ் ராபர்ட் மற்றும் ரச்சிதாவை ராஜா-ராணியாக மாற்றியுள்ளார். 

அரசு குடும்பத்தினர் தூங்குவதற்கு ஒரு கட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தான் ராஜா மற்றும் ராணி உறங்க வேண்டும் என படைத்தலைவன் அசீம் கூறுகிறார்.

இதைக்கேட்டதும் ராபர்ட் முகத்தில் புண்சிரிப்பு வர ரச்சிதாவோ கோபப்பட்டு நான் இதில் படுக்க முடியாது எனக்கு தனி பெட் வேண்டும் என கூறுகிறார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...