தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழி படங்கள் தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழில் அடக்கமாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு அப்படியே ஆப்போசிட்டாக எக்கச்சக்க கவர்ச்சியை காட்டி வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வந்த வண்ணம் இருக்கிறார்.
அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜொலிக்கும் இடையே கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவ ரசிகர்கள் பலரும் என்னம்மா டிரஸ் இது இந்த கெட்டப் கொஞ்சம் கூட உங்களுக்கு செட் ஆகல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.