சிபிராஜுக்கு இவ்ளோ அழகான மனைவியா? முதல்முறையாக வெளியான புகைப்படம் !

3 years ago 340

சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி, கமல், கார்த்திக், பிரபு போல ஹீரோவாக கலக்கியவர் நடிகர் சத்யராஜ். 

அவரின் ம கன் சிபி ராஜ் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படம் மூலம் ஹீரோவாக அறி முகமா னார். ஜோர், வெற்றி வேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ என படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

அவரின் நடிப்பில் வந்த நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை ஆகிய படங்கள் பலருக்கும் பிடித்து போனது. கடைசியாக வந்த வால்டர் படம் கலவை யான விமர்ச ங்க ளையே பெற்றது.


தற்போது மாயோன், ரங்கா, வட்டம், கபடதாறி ஆகிய படங்கள் கையில் இருக்கின்றன. முழுமையான வெற்றிக்காக அவரும் தொடர்ந்து போராடி வருகிறார்.

2008ல் ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத் திற்கு முன்வே இருவரும் 10 வருடமாக காதலில் இருந்ததனர்.

இவர்களுக்கு இரண்டு ஆண்குழந்தைகளும் பிறந்தன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மனைவி மற்றும் மகன்களுடன் சிபிராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ரசிகர்கள் அவரின் மகன்கள் வளர்ந்துவி ட்டதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...