திருச்சிற்றம்பலம் படம் உலக அளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

2 years ago 273

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் தனுஷ். பல்வேறு கேலி கிண்டல்களை தாண்டி கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தடம் பதித்து திறமை வாய்ந்த நடிகராக வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். தனுஷ் உடன் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் என பலர் இணைந்து நடித்திருந்தனர்.

உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மாஸ் காட்டி வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல் தனுஷ் ரசிகர்களை பெரும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...