#Bollywood - இந்தியளவில் பிரபலமான நடிகையின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். அவர் வேறு யாருமில்லை பாலிவுட் நடிகை ஷர்தா கபூர் தான்.
நடிகை ஷர்தா கபூர் தனது தாயுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. ஷர்தா கபூர் Teen Patti எனும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த Aashiqui 2 மக்கள் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது. மேலும் ABCD 2, Chhichhore, Baaghi, சாஹா என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடையை இன்சூரன்ஸ் செய்த ரம்பா... காரணம் தெரியுமா?