10 நாட்கள் முடிவில் தி லெஜண்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் சாதனை

2 years ago 335

லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தி லெஜண்ட். மாஸ் ஆக்ஷன், சோசியல் மெசேஜ் என இப்படம் மக்களை கவர்ந்துள்ளது.

இப்படத்தில், லெஜண்ட் சரவணனுடன் இணைந்து பிரபு, விஜயகுமார், விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

வெளிவந்த நாளில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்றாலும், கூட பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், கடந்த 10 நாட்கள் முடிவில் சுமார் ரூ. 10.2 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது தி லெஜண்ட் திரைப்படம்.

முதல் படத்திலேயே லெஜண்ட் சரவணனுக்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...